நீச்சல் உடையில் அம்புட்டும் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள ஸ்வேதா மேனன் - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வெளியான "அரவான்" படத்தில் நடிகை ஸ்வேதா மேனன் தாசி கேரக்டரில் நடித்திருந்தார். ரதிநிர்வேதம் என்ற படத்தில் நடித்தவர் ஸ்வேதா மேனன்.தமிழில் வெளியான தாரம் என்ற படத்திலும் இவர்தான் நாயகி. 
 
படத்தில் அம்மணி காட்டிய தாறுமாறான கவர்ச்சி ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. ரசிகர்களை கவர்ச்சியால் கட்டிப்போட்ட அம்மணியின் கவர்ச்சி ஸ்டில்களை லேகிய டப்பா நிறுவனம் ஒன்று தனது தயாரிப்புகளில் பயன்படுத்த மானமே போச்சு என்று கோர்ட்டுக்கு போய் கொந்தளித்தவர்தான் இந்த ஸ்வேதா மேனன். 
 
அந்த சம்பவத்திலிருந்தே இவரை சற்று ஜாக்கிரதையாக கையாள்கிறார்கள் இயக்குனர்கள். இந்நிலையில் அம்மணி இதுவரை ஒரு நேரடி தமிழ் படத்திலும் நடித்ததில்லை என்ற குறையை நீக்கினார் டைரக்டர் வசந்தபாலன். 
 
தான் இயக்கிய அரவான் படத்தில் ஸ்வேதாவுக்கு வெயிட்டான தாசி ரோல் கொடுத்து அசத்தினார்.மலையாள சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவராக ஸ்வேதா மேனனை சொல்லலாம். ரஞ்சித்தின் விருது பெற்ற பலே‌ரி மாணிக்கம் படத்தில் இவ‌ரின் நடிப்பைப் பார்த்தவர்கள் இதனை ஒப்புக் கொள்வார்கள். 
 
 
சென்ற வருடம் சூப்பர்ஹிட்டான சால்ட் என் பெப்பர் படத்தில் இவர்தான் நாயகி. இதனை தொடர்ந்து, சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா நெடுஞ்சாலை என்ற படத்தை இயக்கினார். 
 
1985-ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் வெளியானது. டெல்லி, மைசூர், பெங்களூரு மற்றும் சென்னையின் முக்கிய சாலைகளில் படப்பிடிப்பை நடத்தினார்கள். 


இந்தப் படத்தில் ஸ்வேதா மேனனும் நடித்திருந்தார்.இந்நிலையில், இளம் வயதில் பிகினி உடையில் அம்மணி எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன

நீச்சல் உடையில் அம்புட்டும் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள ஸ்வேதா மேனன் - வாயடைத்து போன ரசிகர்கள்..! நீச்சல் உடையில் அம்புட்டும் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள ஸ்வேதா மேனன் - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 08, 2021 Rating: 5
Powered by Blogger.