"கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு.." - டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ் - சூட்டை கிளப்பும் ரேஷ்மா பசுபுலேட்டி..!


‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் சூரியின் மனைவியாக "புஷ்பா புருஷன்" என்கிற ஒரே காமெடியில் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. 
 
ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் கோ 2, மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை உள்ளிட்ட சில படங்களில் தலை காட்டினார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க அதில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் நெருக்கமானார். 
 
அந்நிகழ்ச்சிக்கு பின் தனக்கு ஏராளமான சினிமா வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், சீரியலில் நடிக்கும் வாய்ப்புதான் வந்தது. எனவே, சன் டிவியில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். 
 
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘வணக்கம்டா மாப்ள’ படத்தில் ஆனந்தராஜுடன் டேட்டிங் செல்லும் வேடத்தில் நடித்திருந்தார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.
 

 
இந்நிலையில், தன்னுடைய அழகின் அந்த பகுதி தெரியும் படி டாப் ஆங்கிளில் இருந்து ஒரு வீடியோவை சுட்டு அதனை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் மொரட்டு கிளமார் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு.." - டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ் - சூட்டை கிளப்பும் ரேஷ்மா பசுபுலேட்டி..! "கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு.." - டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ் - சூட்டை கிளப்பும் ரேஷ்மா பசுபுலேட்டி..! Reviewed by Tamizhakam on May 12, 2021 Rating: 5
Powered by Blogger.