"நேரா உக்காருங்க.. வெளிய வந்துட போகுது.." - குட்டியூண்டு மேலாடை - குனிந்த படி நடிகை கிரண் செல்ஃபி..!

 
நடிகை கிரண் குட்டியான உடையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தான் லேட்டஸ்ட் வைரல். ஜெமினி படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். முதல் படத்திலேயே தமிழ் நடிகர்களின் மனங்களை கவர்ந்த இவர், 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். 
 
பிரசாத்துடன் வின்னர் படத்தில் பிரசாத்துக்கு இணையாக நடித்தார். இப்படமும் வெற்றி பெற்று இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக அன்பே சிவம் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்தார். வில்லன், பரசுராம், சகுனி, வாடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் படங்களில் ரவுண்டு கட்டி நடித்தார். அங்கையும் பட வாய்ப்புகள் இல்லாததால், சில திரைப்படங்களில் நடனம் ஆடினார். இவர், விஜய் திருமலை படத்தில் வாடியம்மா ஜாக்கம்மா படத்தில் குத்தாட்டம் போட்டார். 
 
 
அதன்பின் காணாமல் போன அவர் ஆம்பள படத்தில் ஆண்டியாக நடித்திருந்தார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும், இவர் தனது சமூகவலைத்தள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தமிழ் ரசிகர்களை வசீயம் செய்து விட்டார். 
 
 
தொப்புள் தெரிய இவர் ஆடும் ஆட்டத்திற்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இவர், குட்டியான உடையில் முன்னழகு தெரிய அலுங்காமல் குலுங்காமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 


இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ஏகப்பட்ட லைக்குள் குவிந்து வருகின்றன.இதனை பார்த்த ரசிகர்கள் நேரா உக்காருங்க.. வெளிய வந்துட போகுது என கலாய்த்து வருகின்றனர்.

"நேரா உக்காருங்க.. வெளிய வந்துட போகுது.." - குட்டியூண்டு மேலாடை - குனிந்த படி நடிகை கிரண் செல்ஃபி..! "நேரா உக்காருங்க.. வெளிய வந்துட போகுது.." - குட்டியூண்டு மேலாடை - குனிந்த படி நடிகை கிரண் செல்ஃபி..! Reviewed by Tamizhakam on May 27, 2021 Rating: 5
Powered by Blogger.