"இடுப்பு பெருத்தவரே..." - அதிர வைத்த பிக்பாஸ் ஜூலி - திட்டியபடியே ரசிக்கும் ரசிகர்கள்..!

 
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ‘யார்றா இந்த பொன்னு?’ என ஜூலியைப் பார்த்தவர்கள் அதன் பின் பிக்பாஸில் கலந்துகொண்ட போது ‘என்னடா இந்த பொன்னு?’ என ஷாக்காகினர். அந்த அளவு கெட்ட பெயரோடு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஜூலி. 
 
அதன் பின் சில திரைப்படங்களில் அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் எதுவும் ரிலிஸாகவில்லை. சில படங்களில் துக்கடா கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் மட்டுமே இப்போது வரைக் கிடைத்துள்ளது. 
 
இந்நிலையில் நீண்ட காலமாக சமூகவலைதளங்களில் காணாமல் போன ஜூலி இன்று திடீரென கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர். 
 
 
இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த 
சூழலில், அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது. 
 
 
அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக பல கெட்டப் போட்டு ஃபோட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.


இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் தொப்புள் குழி காட்டி, தொப்பையும் தொந்தியுமாக இருக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஜூலி. இதனை பார்த்த ரசிகர்கள்,அவரை திட்டியபடியே அத்தனை அழகையும் ரசித்து வருகிறார்கள்.

"இடுப்பு பெருத்தவரே..." - அதிர வைத்த பிக்பாஸ் ஜூலி - திட்டியபடியே ரசிக்கும் ரசிகர்கள்..! "இடுப்பு பெருத்தவரே..." - அதிர வைத்த பிக்பாஸ் ஜூலி - திட்டியபடியே ரசிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 07, 2021 Rating: 5
Powered by Blogger.