மேலாடையை தூக்கி தொப்புளை காட்டும் ரைசா - குப்பெனே வியர்த்து போன ரசிகர்கள் - அதிரும் இன்ஸ்டா..!


தமிழில் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் ரைசா வில்சன். அவர் அதற்கு பிறகு சினிமாவில் ஹீரோயினாக தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது கைவசம் பல படங்களையும் வைத்திருக்கிறார் அவர்.
 
ரைசா வில்சன் பெயர் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் பேசப்பட்டு வந்தது. மருத்துவர் ஒருவர் முகத்தில் தவறான சிகிச்சை அளித்ததால் ரைசாவின் முகம் வீங்கி கருப்பாக மாறி இருந்தது. அதனால் ஒரு கோடி ருபாய் நஷ்ட ஈடு கேட்டு ரைசா நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 
 
இந்த விஷயம் பெரிய சர்ச்சை ஆனது. மேலும் சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் ரைசா காதலர் உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ என கூறி ஒரு புகைப்படம் வைரல் ஆனது. ஆனால் ரைசா தான் சிங்கிள் தான் என கூறி வருகிறார்.
 
சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் ரைசா வில்சன் அவ்வப்போது அவரது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருகிறார். 
 
குறிப்பாக அவர் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று இருந்த போது அவர் எடுத்த பிகினி புகைப்படங்கள் அதிகம் வைரல் ஆனது.இந்நிலையில் ரைசா வில்சன் மேலாடை போடாமல் வெறும் சட்டையை மட்டும் போட்டுகொண்டு போஸ் கொடுத்திருந்த கவர்ச்சி புகைப்படங்கள் அதிகம் வைரலானது. 
 
அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தார்கள். ஒரு தரப்பினர் அவரை விளாசினாலும், மற்றொரு தரப்பனார் அவருக்கு ஆதரவாகவும் பேசினார்கள்.
 

 
இந்நிலையில், டீசர்ட்-ஐ தூக்கி தொப்புளை காட்டி ஒரு குட்டி வீடியோ கிளிப் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.
மேலாடையை தூக்கி தொப்புளை காட்டும் ரைசா - குப்பெனே வியர்த்து போன ரசிகர்கள் - அதிரும் இன்ஸ்டா..! மேலாடையை தூக்கி தொப்புளை காட்டும் ரைசா - குப்பெனே வியர்த்து போன ரசிகர்கள் - அதிரும் இன்ஸ்டா..! Reviewed by Tamizhakam on June 30, 2021 Rating: 5
Powered by Blogger.