படுக்கையில் அரைகுறை ஆடையில் நீலிமா ராணி - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.! - உண்மை என்ன..?


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்ததிரமாக நடித்த இவர் கதாநாயகி வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த போது தோழி, அக்கா, தங்கை, போன்ற கதாபாத்திரங்களே கிடைத்தது. 
 
இதனால் சீரியல் பக்கம் போன நீலிமா ராணிக்கு அங்கும் வில்லி கதாபாத்திரம் கிடைக்க கிடைத்ததை வைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தன்னை விட வயதில் 20 வயது அதிகமானவரை திருமணம் செய்துகொண்ட நீலிமாவிற்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. 
 
இந்த நிலையில் சீரியல் தயாரித்து வரும் நீலிமா இனி வரும் நாட்களில் அவரே நடிக்க முயற்சி செய்கிறாராம். அதனால் சற்று கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
 
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமானவர் நீலிமா ராணி. இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். 
 
இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23, தம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 
 

 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் படுக்கையில் அரைகுறை ஆடையில் யாருடனோ வீடியோ கால் பேசுவது போன்ற ஒரு வீடியோ கிளிப் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. 
 

உண்மை என்ன..?

 
இது நிஜமாகவே நீலிமா ராணி தானா..? அல்லது டீப்ஃபேக் செய்யப்பட்ட வீடியோவா..? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. சமீபத்தில், இதே போல நடிகை அனிகா-வின் வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலானது. 
 
ஆனால், அது நான் இல்லை எனவும் மார்ஃப் செய்யப்பட்ட வீடியோ அது எனவும் அனிகா விளக்கம் அளித்திருந்தார். அதே போல ஆசாமிகள் யாராவது நீலிமா ராணியை போல மார்ஃப் செய்திருக்க கூடும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 
 

 
அல்லது.. நீலிமா ராணி யாருடனாவது பேசிய வீடியோ கால்-ஐ குறிப்பிட்ட நபர் இணையத்தில் லீக் செய்து விட்டாரா..? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
படுக்கையில் அரைகுறை ஆடையில் நீலிமா ராணி - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.! - உண்மை என்ன..? படுக்கையில் அரைகுறை ஆடையில் நீலிமா ராணி - இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ.! - உண்மை என்ன..? Reviewed by Tamizhakam on June 29, 2021 Rating: 5
Powered by Blogger.