தொள தொள உடையில் வெளிநாட்டு வீதிகளில் போஸ் கொடுத்துள்ள நித்யா ராம்..! - வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!

 
இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய, ‘நந்தினி’ சீரியலில், பாலிவுட் சீரியல் ஹீரோயின்களுக்கு நிகராக சேலையில் கவர்ச்சி காட்டி நடித்தவர் நித்யா ராம். திருமணத்திற்கு பின் சீரியலை விட்டு ஒதுங்கினாலும், அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 
 
சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு மவுசு அதிகம் ஆகி கொண்டிருப்பதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் நந்தினி சீரியலில் நடித்த நித்யாராம் செம பேமஸ்.முதல் முறையாக சினிமா தரத்தில் எடுக்கப்பட்ட சீரியலாக நந்தினி சீரியல் கொண்டாடப்பட்டது. 
 
அதில் கவர்ச்சி பொங்க நித்யா ராம் நடித்ததால் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில்தான் நித்யா ராம் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சின்னத்திரையில் நடித்துள்ளார்.சமீபத்தில்தான் நித்யா ராம் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சின்னத்திரையில் நடித்துள்ளார்.இவர் திருமணம் செய்து கொண்டபிறகு சமூக வலைதளத்தில் பல புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 
 
 
திருமணத்திற்கு முன்பு அடக்க ஒடுக்கமாக புகைப்படங்களை பதிவிட்டு வந்த அவர், திருமணத்திற்கு பிறகு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


இந்நிலையில், வெளிநாட்டு வீதிகளில் தொள தொள உடையில் மாஸ்க் அணியாமல் உலா வரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தொள தொள உடையில் வெளிநாட்டு வீதிகளில் போஸ் கொடுத்துள்ள நித்யா ராம்..! - வைரலாகும் க்யூட் போட்டோஸ்..! தொள தொள உடையில் வெளிநாட்டு வீதிகளில் போஸ் கொடுத்துள்ள நித்யா ராம்..! - வைரலாகும் க்யூட் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on June 11, 2021 Rating: 5
Powered by Blogger.