"உஷ்ஷ்ஷ்..." - "மொரட்டு கட்ட.." - உதடு மீது விரல் வைத்து ஒரு மாதிரியான போஸ் - சூடேற்றும் VJ மஹாலக்ஷ்மி..!

 
முதலில் சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன பட்டு வேண்டும் என கேட்டு கொண்டிருந்தவர் அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி சின்னத்திரைக்கு வந்தார், அப்படியே தனது திறமையால் தொகுப்பாளராக இருந்த மஹாலக்ஷ்மி சில சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார். 
 
இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் சின்னத்திரை சீரியல்கள் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, போன்ற பிரபலமான சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். 
 
இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் தனது பெயரை நிலைநாட்டி வருகிறார். சமீபத்தில் திருமணமான சீரியல் நடிகர் ஒருவரை வளைத்துபோட உடனே அம்மணியின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகிவிட்டது. 
 
தற்போது பட வாய்ப்புகளுக்காக நமது மகாலட்சுமி கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். தனது கவர்ச்சியான உதட்டின் மீது விரல் வைத்தபடி போஸ் கொடுத்து உஷ்ஷ்ஷ்ஷ் என கேப்ஷன் வைத்து ரசிகர்களை உசுப்பேத்தி விட்டுள்ளார் நடிகை மகாலட்சுமி. 

 
இதனை பார்த்த ரசிகர்கள், கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

"உஷ்ஷ்ஷ்..." - "மொரட்டு கட்ட.." - உதடு மீது விரல் வைத்து ஒரு மாதிரியான போஸ் - சூடேற்றும் VJ மஹாலக்ஷ்மி..! "உஷ்ஷ்ஷ்..." - "மொரட்டு கட்ட.." - உதடு மீது விரல் வைத்து ஒரு மாதிரியான போஸ் - சூடேற்றும் VJ மஹாலக்ஷ்மி..! Reviewed by Tamizhakam on June 02, 2021 Rating: 5
Powered by Blogger.