50 வயதிலும் நீச்சல் உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் மனிஷா கொய்ராலா..! - வைரல் போட்டோஸ்..!

 
மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பாம்பே படத்தின் மூலம் அறிமுகமாகி தனது திரைப் பயணத்தை மேற்கொண்டவர் நடிகை மனிஷா கொய்ராலா முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த மனிஷா கொய்ராலாவுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களும் படங்களில் வாய்ப்பை அள்ளி கொடுத்தனர். 
 
அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன், முதல்வன் போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து கிடைத்தது. 
 
அதன்பிறகு தென்னிந்தியத் திரையுலகில் ஒரு ரவுண்டு அடித்த மனிஷா கொய்ராலா கொடிகட்டி பறந்தார் இப்படி வந்த இவர் ஒரு கட்டத்தில் நடிகை வாய்ப்பு குறையவே அவர் அடுத்தடுத்து வித்தியாசமான ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். 
 
வில்லியாகவும், சித்தியாகும், அம்மாவாகவும் நடித்து ரசிகர்களுக்கு தீனி போட்டார் இப்படி வலம் வந்துக்கொண்டிருந்த மனிஷா கொய்ராலா. தற்போது லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
 
50 வயதாகும் மனிஷா கொய்ராலா தற்போது பிகினி உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படமும் பார்ப்போரை ஆட்டம் காண வைத்துள்ளது இந்த புகைப்படத்தை பாருங்கள். 


இளம் நடிகைகள் தான் கவர்ச்சியை காட்டுகிறார்கள் என்றால் 90 காலகட்டங்களில் இருந்து நடித்து வரும் நடிகை மனிஷா கொய்ராலாவும் கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
50 வயதிலும் நீச்சல் உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் மனிஷா கொய்ராலா..! - வைரல் போட்டோஸ்..! 50 வயதிலும் நீச்சல் உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் மனிஷா கொய்ராலா..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on July 06, 2021 Rating: 5
Powered by Blogger.