"மார்பின் மேல் ஸ்டிக்கர்..." - கண்ணை கட்டும் கவர்ச்சி - உத்து பார்த்து உச் கொட்டும் ரசிகர்கள்..!

 
கார்த்திகா நாயர் 2011 ஆம் ஆண்டு கோ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் முன்னால் நடிகை ராதாவின் மகள். 
 
தனது பள்ளி படிப்பை மும்பையில் உள்ள போடர் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்தார். பின்னர் கல்லூரி படிப்பை லண்டன் பொருளாதார கல்லூரியில் தொழில் கல்வி படிப்பை முடித்தார் இவர் 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
 
நடிகர் நாக சைதன்யாவின் ஜோடியாக ஜோஷ் படத்தில் நடித்திருந்தார். பின்னர் தமிழில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக கோ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 
 
இதைத்தொடர்ந்து தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் அன்னக்கொடி படத்தில் நடித்திருந்தார்.அந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய தோல்வியை அடைந்தது.இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாள போன்ற திரைப்படங்களிலும் நடித்து வந்தார். 
 
பின்னர் இவர் நடித்த வா டீல், கோல்ட் மற்றும் புறம்போக்கு போன்ற படங்களும் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். தற்போது பட வாய்ப்புகாக அடிக்கடி போட்டோ ஷூட் களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


இந்த நிலையில் அவரின் சில கவர்ச்சிப் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமூக வலைத்தளத்திலும் அந்த அளவுக்கு ஆக்டிவாக இல்லாமல் இருந்து வரும் கார்த்திக் அவர்கள் திடீரென தனது ஹாட்டான புகை படத்தை இயக்கிய ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.
 
அந்த வகையில், மார்பின் மேல் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். அதில் என்ன எழுதியுள்ளது என்று பார்க்க ஜூம் செய்தவர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.. இதனால் என்ன எழுதியிருக்குன்னு தெரியலையே என்று உச் கொட்டி வருகிறார்கள்.

"மார்பின் மேல் ஸ்டிக்கர்..." - கண்ணை கட்டும் கவர்ச்சி - உத்து பார்த்து உச் கொட்டும் ரசிகர்கள்..! "மார்பின் மேல் ஸ்டிக்கர்..." - கண்ணை கட்டும் கவர்ச்சி - உத்து பார்த்து உச் கொட்டும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 20, 2021 Rating: 5
Powered by Blogger.