"உரிச்சு வச்ச கோழியாக..." - செம்ம கிக்காக போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்..!

 
தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல், கடந்த ஆண்டு கொரோனா நேரத்தில் தொழிலதிபர் கெளதம் கிச்சுலுவை திருமணம் செய்துக் கொண்டார். 
 
திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். நிறைய வாய்ப்புகள் குவிந்தாலும், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 
 
குறிப்பாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து நடிக்கிறார். தமிழில் 'இந்தியன் 2' படம் மட்டும் கைவசம் இருந்த நிலையில் புதிய படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.
 
மும்பையில் பிறந்த காஜல், 2004-ல் வெளியான 'க்யூன் ஹோ கயா நா' என்னும் இந்திப் படத்தின் மூலம் ஒரு சிறிய வேடத்தில் நடித்து வெள்ளித் திரையில் தடம்பதித்தார்.
 
பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் மூலம் தமிழில் அறிமுகமானவர் காஜல் அகர்வால். 2007ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘லட்சுமி கல்யாணம்’ மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
 
 
காஜல் நடித்த பல படங்கள் வசூல் அள்ளின.அடிக்கடி அவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், தற்போது ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 


இந்த போட்டோவில் அவருடைய அழகு எடுப்பாக தெரிவதை பார்த்த ரசிகர்கள் உரிச்சு வச்ச கோழி என்று ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.
"உரிச்சு வச்ச கோழியாக..." - செம்ம கிக்காக போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்..! "உரிச்சு வச்ச கோழியாக..." - செம்ம கிக்காக போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால்..! Reviewed by Tamizhakam on July 31, 2021 Rating: 5
Powered by Blogger.