"ஜிலேபி பேபி..." - கடற்கரையில் சொட்ட சொட்ட நனைந்த உடையில் பார்வதி நாயர்..!


பிரபல மாடலும், நடிகையுமான பார்வதி நாயர், தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் நடிக்க வந்தார். 
 
தொடர்ந்து கமல் நடித்த உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
தற்போது ஆலம்பனா, ரூபம் படங்களில் நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவான பார்வதி, தொடர்ந்து கவர்ச்சி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 
 
அடிக்கடி இன்ஸ்டாகிராம் லைவிலும் ரசிகர்களுடன் பேசி வருகிறார்.தமிழில் எங்கிட்ட மோதாதே, உத்தமவில்லன், நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
 
தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர்.பிரபல மாடலாக வலம் வந்த பார்வதி நாயர் தற்போது வெள்ளி திரையில் கலக்கி வருகிறார். 
 

 
இந்நிலையில், கடற்கரையில் தொப்பலாக நனைந்த உடையில் ஜிலேபி பேபி.. பாடலை பின்னணியில் இசைக்க விட்டு இளசுகளின் BP-யை எகிற வைத்துள்ளார் அம்மணி.
"ஜிலேபி பேபி..." - கடற்கரையில் சொட்ட சொட்ட நனைந்த உடையில் பார்வதி நாயர்..! "ஜிலேபி பேபி..." - கடற்கரையில் சொட்ட சொட்ட நனைந்த உடையில் பார்வதி நாயர்..! Reviewed by Tamizhakam on July 31, 2021 Rating: 5
Powered by Blogger.