"மொழ மொழ-ன்னு யம்மா யம்மா.. " - உச்ச கட்ட கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் அனு இம்மானுவேல்..!

 
நடிகை அனு இம்மானுவேல் மலையாளம் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்து வருகின்றார். தமிழில் மட்டும் கவர்ச்சி எதுவும் காட்டாமல் மிகவும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 
 
இது ரசிகர்களுக்கு வஞ்சனையாக தோன்றினாலும் கூட இதுவே அழகுதான் என்று வர்ணித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் அனு இம்மானுவேல் முதல் முதலாக விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் அறிமுகமாகி இருக்கின்றார். 
 
இந்த நிலையில் சென்ற ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். 
 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை அனு இம்மானுவேல்.
 
 
இது அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து, அனு இம்மானுவேல்க்கு தமிழில் ரசிகர் கூட்டமும் உருவாகியது. பின்னர் அவர் நடித்த படங்களில் சாதாரான குடும்பபெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்தாலும் அம்மணி நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை, ஒரு கவர்ச்சி கடல். 
 
 
அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டிய புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


இந்த நிலையில், தற்போது நடிகை அனு இம்மானுவேல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மொழ மொழ-ன்னு யம்மா யம்மா.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.
"மொழ மொழ-ன்னு யம்மா யம்மா.. " - உச்ச கட்ட கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் அனு இம்மானுவேல்..! "மொழ மொழ-ன்னு யம்மா யம்மா.. " - உச்ச கட்ட கவர்ச்சி உடையில் இணையத்தை திணறடிக்கும் அனு இம்மானுவேல்..! Reviewed by Tamizhakam on July 30, 2021 Rating: 5
Powered by Blogger.