"இந்த வயசுலயும் இப்படியா..?.." - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் ஸ்வேதா மேனன் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்வேதா மேனன். அம்மணியின் கவர்ச்சியில் மயங்காத இளசுகளே இல்லை என்கிற அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார் ஸ்வேதா. 
 
சமீபத்தில், வசந்தபாலனின் அரவான் படத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வரும் ஸ்வேதாவின் கேரக்டர் பற்றிய செய்தி வேகமாக பரவி வருகிறது. 
 
படத்தில் அம்மணி விலைமாது கேரக்டரில் நடித்துள்ளாராம். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா, திருமணத்துக்கு பிறகு நடிக்கும் முதல் படம் இது. அந்த படத்தில் இப்படியொரு கேரக்டரில் நடித்திருக்கிறீர்களே, உங்கள் கணவர் எதுவும் சொல்லவில்லையா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. எந்த கேள்வி என்றாலும் உடனே பெரிய விளக்கமே கொடுக்க ஆரம்பித்து விடுகிறார் அம்மணி. 
 
 
அதே போல இந்த கேள்விக்கும் என் கணவர் என்னை ரொம்பவே புரிஞ்சு வச்சிருக்காரு. கவர்ச்சி காட்சியில் எனக்கு என்ன வேணும் என்பதை கூட அருகிலிருந்து கவனிக்கிறார்னா பாத்துக்கொண்ட. 
 
 
சூட்டிங் நேரத்தில் எனக்கு ஒத்தாசையாக இருப்பவரும் அவரே, என்று கூறும் ஸ்வேதா, அரவான் பட சூட்டிங்கின்போது தனது கணவரையும் கூடவே வைத்துக் கொண்டாராம். நடிப்பு எனது வேலை என்பதை தெளிவாக புரிந்து கொண்ட கணவர் எனக்கு கிடைத்தது எனது பாக்கியமாக கருதுகிறேன் என்கிறார் அம்மணி. 
 
சமூக வலைதளங்களிலும் அம்மணி செம்ம ஆக்டிவ். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.


அந்த வகையில்,  என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

"இந்த வயசுலயும் இப்படியா..?.." - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் ஸ்வேதா மேனன் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "இந்த வயசுலயும் இப்படியா..?.." - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் ஸ்வேதா மேனன் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on July 20, 2021 Rating: 5
Powered by Blogger.