"மோசம்..." - "எல்லாத்தையும் இங்க காட்டி விட்டு.. அப்புறம்.. புருஷனுக்கு என்னத்த காட்டுவீங்க.." - ரைசாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..!


இடையில்.. முக அழகுக்கான சிகிச்சை செய்து.. அது தவராகிப்போனதால் முகம் வீங்கிப்போன ரைசா திரும்பி வந்துவிட்டேன் என பார்ப்பவர்களை திரும்பத் திரும்ப பார்க்க வைத்துள்ளார். 
 
ஆனால் ரசிகர்கள்தான் இதெல்லாம் ரொம்ப ஓவர் என்று திட்டி வருகின்றனர்.கம்பேக் என்றால் இந்த மாதிரி ஒரு கம்பேக் தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் ஜொள்ளு விடும் வகையில் விதவிதமாக போட்டோஸ் களால் இன்ஸ்டாகிராம் டுவிட்டரை திணறடித்து இருக்கிறார்.
 
என்னதான் போட்டோ சூட் என்றாலும் ஒரு நியாயம் வேண்டுமா இப்படித்தான் உள்ளாடை எதுவுமே போடாமல் மேலே போட்டிருக்கும் சட்டை பட்டனை கழட்டி விட்டு காத்தாட வந்து நிப்பாங்க .இப்படி பார்த்தா சிங்கிள்ஸ் நிலைமை என்னாகும் என்று கொஞ்சமா நினைத்துப் பார்த்தீர்களா என தான் பல ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
 
ரொம்ப அதிகமா திட்டி விட்டால் இந்த மாதிரி தரிசனம் கிடைத்து விடாது என தெரிந்து கொண்டு தான் இப்படி கொஞ்சி வருகின்றார்கள் என தெரியவில்லை.
 
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான சமந்தா அடிக்கடி போட்டோஷூட் எடுத்து படங்களை பகிர்வார். எப்போதாவது திடீரென கவர்ச்சி படங்களால் பரபரப்பையும் ஏற்படுத்துவார். 
 
தற்போது வெள்ளை நிற உடையில் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து நடிகை ரைசா வில்சனும் மினுமினுக்கும் வெள்ளை நிற கவர்ச்சி உடையில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார். 
 
 
கடற்கரையில் நிற்பது போன்ற அந்த படங்களில் கவர்ச்சியாக நின்று போஸ் கொடுத்துள்ளார். இந்த வெள்ளை உடை சவால் தொடருமா? ரைசாவுடன் நின்று விடுமா? என்று தெரியவில்லை. 
 
 
ஆனாலும் மறைக்க வேண்டியதை எல்லாம் முழுசாக காட்டி போட்டோவும் வீடியோவும் எடுத்து விட்டார். இப்படி ரசிகர்களுக்கே எல்லாத்தையும் காட்டி விட்டால் பிறகு புருஷனுக்கு என்னதான் காட்டுவீர்கள் என சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 


பார்ப்பது எல்லாம் நன்றாக சூம் பண்ணி பார்த்துவிட்டு இப்படி நல்ல புள்ளை மாதிரி பேசலாமா என்று சில ரசிகர்கள் சக நெட்டிசன்களை கலாய்த்து வருகின்றனர்.

"மோசம்..." - "எல்லாத்தையும் இங்க காட்டி விட்டு.. அப்புறம்.. புருஷனுக்கு என்னத்த காட்டுவீங்க.." - ரைசாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! "மோசம்..." - "எல்லாத்தையும் இங்க காட்டி விட்டு.. அப்புறம்.. புருஷனுக்கு என்னத்த காட்டுவீங்க.." - ரைசாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்..! Reviewed by Tamizhakam on July 06, 2021 Rating: 5
Powered by Blogger.