"சும்மாவே நல்லா இருக்கும்.. இதை வேற சொல்லனுமா.." -நீச்சல் உடையில் கதற விடும் இலக்கியா..!

 
டிக்டாக் செயலியில் தொடர்ந்து மோசமான வீடியோக்களை போட்டே மிகவும் பிரபலமானவர் இலக்கியா. தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் ரவுடி பேபி சூர்யா பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. 
 
அந்த ஆடியோவில் டிக்டாக் இலக்கியாவை சிங்கப்பூரில் அந்த வேலை செய்ய ரவுடி பேபி சூர்யா அழைப்பதாகவும் இதனை வெளியிட்ட நபர் குற்றச்சாட்டியுள்ளார். ஆடியோவில், ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் இலக்கியாவிடம்... சிங்கப்பூருக்கு சர்வீஸ் செய்ய போகிறேன், நீயும் வருகிறாயா? நீ வர வேண்டும் என என்னிடம் கேட்க சொன்னார்கள். 
 
எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கேள் என ரவுடி பேபி சூர்யா இனிக்க இனிக்க பேசுகிறார். ஆரம்பத்தில் தயங்கிய இலக்கியாவும், பின்னர் ஒரு மாதத்திற்கு இரண்டரை லட்சம் என கூறி பின்னர் 3 லட்சம் வேண்டும் என கேட்கிறார். அதுமட்டுமின்றி சென்னையில் 2 முறை என்றாலே நான் ஒரு லட்சம் வரை வாங்குகிறேன் என்றும் உண்மையை உளறி தானாய் சென்று சர்ச்சையில் சிக்கியுள்ளார் இலக்கியா. 
 
இந்த ஆடியோவில் சிங்கப்பூரில் ஓட்டல் அறை எடுத்து தங்குவது, ஒரு நாளைக்கு எத்தனை புக்கிங் என சூசகமாக இருவரும் பேசிக்கொள்வதும் இடம் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார் இலக்கியா. கிளாமர் போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு திணறடித்து வருகிறார். இ
 
ந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதால் அதனை ரொம்பவே மிஸ் பண்ணுகிறார் இலக்கியா.இருப்பினும் தனது சமூக வலைதள பக்கங்களை அதற்கு பயன்படுத்தி வருகிறார் இலக்கியா. டிக்டாக்கில் என்ன செய்தாரோ அதையேதான் சமூக வலைதளங்களிலும் செய்து வருகிறார்.
 
இலக்கியாவின் முன்னழகையும் கவர்ச்சியையும் கண்டு களிக்க வேண்டும் என்பதற்காகவே அவரை சுமார் 5 லட்சம் பேர் சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து வருகின்றனர். தொடர்ந்து கிளாமர் போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு திணறடித்து வருகிறார் இலக்கியா.
 

இந்நிலையில், நீச்சல் உடையில் திகட்ட திகட்ட கிளாமர் காட்டி சில புகைப்படங்களை இணையத்தில் அப்லோடி வருகிறார். இது மட்டுமில்லாமல், இலக்கியா தன்னுடைய கவர்ச்சி வீடியோக்கள், புகைப்படங்களை அப்லோட் செய்ய தனி வெப்சைட் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
"சும்மாவே நல்லா இருக்கும்.. இதை வேற சொல்லனுமா.." -நீச்சல் உடையில் கதற விடும் இலக்கியா..! "சும்மாவே நல்லா இருக்கும்.. இதை வேற சொல்லனுமா.." -நீச்சல் உடையில் கதற விடும் இலக்கியா..! Reviewed by Tamizhakam on July 31, 2021 Rating: 5
Powered by Blogger.