"இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..?.." - குட்டியான கவுனில் தொடை தெரிய குட்டி ஜானு ஹாட் போஸ்..!

விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் சிறு வயது திரிஷாவாக நடித்தவர் கவுரி கிஷான். அப்படத்தில் அவரின் நடிப்பு பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. 
 
அப்படத்திற்கு பின் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி பெண்ணாக நடித்திருந்தார். அதன்பின் கர்ணன் திரைப்படத்தில் தனுஷுடன் நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
 
இவ்வாறு இன் திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்த நமது கௌரி கிச்சினுக்கு தற்போது மலையாளத்தில் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே எழுந்துவிட்டது. 
 
அது மட்டுமல்லாமல் தற்போது பல மலையாளப் படங்களில் இவர் கமிட்டாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.இந்த ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார். 
 
அது போக 2 மலையாளம் மற்றும் ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
 
 
தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும், அதே சமயம் ரசிகர் ஓட்டத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு வருகிறார். 
 
 
அந்த வகையில் தற்போது கௌரி கிஷன் தனது மொடையழகு தெரிய குட்டியான கவுன் அணிந்து கொண்டு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள் அவரது தொடையழகை வர்ணித்து எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.
"இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..?.." - குட்டியான கவுனில் தொடை தெரிய குட்டி ஜானு ஹாட் போஸ்..! "இது தொடையா..? இல்ல, தேக்கு கடையா..?.." - குட்டியான கவுனில் தொடை தெரிய குட்டி ஜானு ஹாட் போஸ்..! Reviewed by Tamizhakam on July 19, 2021 Rating: 5
Powered by Blogger.