டாப் ஆங்கிளில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து உஷ்ணத்தை கூட்டும் VJ மஹாலக்ஷ்மி..! - வைரல் போட்டோஸ்..!

 
தமிழ் தொலைக்காட்சியில் மியூசிக் சேனல்களில் பிரபலமாக பேசி ரசிகர்களை கவர்ந்தவர் தான் மகாலட்சுமி. தொகுபளினியாக பணியாற்றியிருந்த நமது மகாலட்சுமி தற்போது சின்னத்திரை சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். 
 
இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் சின்னத்திரை சீரியல்கள் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளை நிலா, போன்ற பிரபலமான சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.
 
 
இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் தனது பெயரை நிலைநாட்டி வருகிறார் அந்த வகையில் மலையாளத்தில் பிரபலமாக இயங்கிவரும் ஒரு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 
 
இவ்வாறு பிரபலமான மகாலட்சுமி தற்போது ஒருவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் சீரியல் நடிப்பதில் அவருக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம் தொகுப்பாளராக பணியாற்ற மிகவும் விருப்பமாக உள்ளது என்பதை அவரே கூறியிருக்கிறார். 
 
 
இவ்வாறு திருமணமான மகாலட்சுமிக்கு சச்சின் என்ற ஒரு குழந்தை உள்ளது இவரைப் பார்த்துக் கொள்ளவே அவருக்கு நேரமில்லையாம் ஆகையால் அவருடைய குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறாராம்.
 
 
ஆனால் நான் மறுபடியும் தொகுப்பாளினியாக வருவேன் என்று ரசிகர்களிடம் கூறியுள்ளாராம் ஒரு நல்ல நிகழ்ச்சிகள் காத்துக்கொண்டிருக்கிறேன் அப்படி ஒரு நிகழ்ச்சி வந்தால் கண்டிப்பாக நான் உங்களிடம் மறுபடியும் பிரதிபலிக்கும் என்று கூறியுள்ளார்.

 
இதனால், அம்மணி பெயர் நல்ல டேமேஜ் ஆகி விட்டது.இவர் தொலைக்காட்சி தொடர்களும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. “அடுத்தவ புருஷன வளைச்சு போட நினைச்சா சும்மா விடுமா சமூகம்”.? இந்தக் கேள்விக்கு தகுந்த மாதிரி அவர் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
 
 
இவ்வாறு தனது வாய்ப்புகள் இவ்வாறு குறையும் நிலையில் நடிகைகள் பெரும்பாலும் கையாள்வது ஒன்றுதான் போட்டோ ஷூட். இதன்மூலம், ரசிகர்களிடம் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் இவ்வாறு ரசிகர்கள் மனதை கவர்வது மட்டுமல்லாமல் லைக்குகளையும் அள்ளிக் குவிக்கலாம்.
 
 
அந்த வகையில் தற்போது நமது மகாலட்சுமி கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ் கொடுத்து இளசுகளை உசுப்பேத்தி விட்டார் நடிகை மகாலட்சுமி. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் மிகவும் பிரபலம் ஆக்கப்பட்டு வருகிறது.

டாப் ஆங்கிளில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து உஷ்ணத்தை கூட்டும் VJ மஹாலக்ஷ்மி..! - வைரல் போட்டோஸ்..! டாப் ஆங்கிளில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து உஷ்ணத்தை கூட்டும் VJ மஹாலக்ஷ்மி..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on July 22, 2021 Rating: 5
Powered by Blogger.