"மார்புக்கு மேல் ஏறிய மேலாடை.." - உள்ளாடை தெரிய போஸ் - இணையத்தை திணற வைத்த கீர்த்தி சுரேஷ்..!

 
நடிகைகள் தொழில் தொடங்குவது ஒன்றும் புதிதல்ல. அந்த கால நடிகைகள் வாய்ப்புகள் குறைந்ததும் ஏதோ ஒரு பிஸினஸை கையிலெடுத்து செட்டிலாவது வழக்கமாக வைத்திருந்தார்கள். 
 
ஆனால் தற்போது உச்சத்தில் இருக்கும் நடிகைகளும் சரி, புதிதாக நடிக்க வருபவர்களும் சரி, உடனடியாக தங்களுக்குப் பிடித்தமான தொழிலை தொடங்கிவிடுகிறார்கள்.
 
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தொழில் முனைவோர்களான ஷில்பா ரெட்டி மற்றும் காந்தி தத் ஆகியோருடன் இணைந்து, சரும பராமரிப்புக்கான பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். சுத்தமான இயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் சரும பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கும் இந்நிறுவனத்துக்கு பூமித்ரா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
 
தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சினிமாவில் யுந்து கொண்டே தற்போது சைடு பிசினிஸாக நிறுவனம் ஒன்றை துவங்கிவிட்டார். 
 
 
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை தான் தனது நிறுவனம் மூலம் செய்ய இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். சினிமா, தொழில் என இரட்டை குதிரை சவாரி செய்து வரும் கீர்த்தி சுரேஷ் விளம்பர படங்களிலும் அவ்வப்போது தலை காட்டுவது உண்டு. 


அந்த வகையில், தற்போது பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் படு சூடான கவர்ச்சி உடையில் தன்னுடைய உள்ளாடை தெரியும் அளவுக்கு தோன்றியுள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.