"எல்லாரும் ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பாங்க.. ஆனா, நான் ப்ராவுலையே வைப்பேன்..." - பார்வதி நாயர் அட்ராசிட்டி..!

 
இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் அழகால் கிறங்கடித்து வருகிறார் நடிகை பார்வதி நாயர் தன் திரைவாழ்வில் மிகச்சவாலான பாத்திரத்தில் நடிப்பதில் பெரும் ஆர்வமாகவும், உற்சாகத்திலும் இருக்கிறார் இவர். 
 
அஜித் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண்விஜயுடன் ஜோடி போட்டு நடித்திருப்பார். உன் பார்வையில் அழகு தேவதை நடிகையான பார்வதி நாயர் இறுதியாக உன் பார்வையில் நடித்து வருகிறார். 
 
அறிமுக இயக்குனர் கபீர் லால் உருவாகி உள்ள இப்படத்தில் இவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பழிவாங்கும் திரில்லர் திரைப்படமான இப்படத்தில் மிகவும் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பார்வதிநாயர். 
 
பார்த்திபன் இயக்கத்தில் சாந்தானு பாக்கியராஜ் மற்றும் தம்பிராமையா ஆகியோர் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் பார்வதி நாயர். 
 
 
இவருக்கு இந்த படம் ஓரளவு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம்,எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார் . 
 
 
தமிழில் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். தொடர்ந்து சொல்லிக்கொள்ளும் படியான படவாய்புகள் அமையாத காரணத்தினால் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


அந்த வகையில், தற்போது ஜன்னல் வச்ச ப்ரா.. அதுவும் முன் பக்கம்.. அணித்து கொண்டு படு ரகளையான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களை கிடுகிடுக்க வைத்துள்ளார் அம்மணி.

"எல்லாரும் ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பாங்க.. ஆனா, நான் ப்ராவுலையே வைப்பேன்..." - பார்வதி நாயர் அட்ராசிட்டி..! "எல்லாரும் ஜாக்கெட்ல ஜன்னல் வைப்பாங்க.. ஆனா, நான் ப்ராவுலையே வைப்பேன்..." - பார்வதி நாயர் அட்ராசிட்டி..! Reviewed by Tamizhakam on August 27, 2021 Rating: 5
Powered by Blogger.