நடிகை ஹன்சிகா, அறிமுகமான போது குட்டி குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டாலும், தற்போது எலும்பும் தோலுமாக நியூ லுக்கில் காட்சியளிக்கிறார்.
புசு புசுனு இருந்த போது, தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட்டாகி, நடித்த இவர் ஒல்லி பெல்லி உடல்கட்டு மாறிய பின்னர் எதிர்பார்த்ததை விட பட வாய்ப்புகள் மளமளவென குறைந்தது.
விரைவில் இவர் 50வது படமாக நடித்துள்ள 'மகா' படம் ரிஎலீசாக உள்ளது. இந்த படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் தன்னுடைய 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ள ஹன்சிகா, மும்பை விட தற்போது கவர்ச்சியை வாரி இறைத்து வருகிறார். அந்த வகையில் பின்னழகை தாராளமாக காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிகினி உடையில் செம்ம அட்ராசிட்டியில் புகுந்து விளையாடியுள்ளார் ஹன்ஷிகா. கண்ணை கட்டும் இந்த படு ஹாட் புகைப்படங்கள் வைரலாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறது.