கவர்ச்சி உடையில்.. கருவாட்டு குழம்பாக.. ருசியேத்தும் தொகுப்பாளினி ஜாக்லின்..!

 
கலக்கப்போவது யார் சீசன் 5 மூலம் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்லின். இதன்பின் கலக்கப்போவது யாரு 6, 7, 8 உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 
 
இதனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கில் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். 
 
இந்நிலையில் தொகுப்பாளினி ஜாக்லின், உடல் எடை கூடி குண்டாக மாறியனார். விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற சீரியல் மூலம் பிரபலமானவர். 
 
 
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கையாக கொண்டவர் ஜாக்குலின். 
 
அதை பார்த்த ரசிகர்கள் அடிக்கடி இணையதளங்களில் கிண்டல் செய்வார்கள். ஸ்லிம்மாக மாறி ஜாக்குலின் தேன்மொழி பிஏ என்ற சீரியலிலும் நடித்து வருகிறார், இந்த சீரியல் பெண் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


அடிக்கடி தன்னடைய இணைய பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது மயக்கம் என்ன படத்தில் இடம் பெற்ற நான் சொன்னதும் மழை வந்துச்சா பாடலுக்கு சக நடிகருடன் ரீல்ஸ் விட்டுள்ள இவரது வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

கவர்ச்சி உடையில்.. கருவாட்டு குழம்பாக.. ருசியேத்தும் தொகுப்பாளினி ஜாக்லின்..! கவர்ச்சி உடையில்.. கருவாட்டு குழம்பாக.. ருசியேத்தும் தொகுப்பாளினி ஜாக்லின்..! Reviewed by Tamizhakam on August 31, 2021 Rating: 5
Powered by Blogger.