"நெஞ்சிருக்கும் வரை" பட நடிகையா இப்படி ஒரு ஆடையில் போஸ் கொடுத்துள்ளார்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!


சினிமா உலகில் குறுகிய காலத்திலேயே பல மறைந்த நடிகர் நடிகைகள் வெகு குறைவு அந்த வகையில் ஒரு சில படங்களிலேயே நடித்து தமிழ் சினிமா உலகில் பிரபலம் அடைந்தவர் தான் பூனம் கவூர். 
 
இவர் சந்திரசேகர் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த நெஞ்சிருக்கும் வரை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 
 
இப்படத்தில் நரேனுக்கு ஜோடியாக இணைந்து நடித்தார் பூனம் கவூர் இப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் உள்ள மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கினார். 
 
இதை தொடர்ந்து அவர் அணைத்து மொழிகளிலும் பெரும்பாலும் குடும்ப பாங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் சினிமாவில் மிக விரைவிலேயே பிரபலமடையத் தொடங்கினார். தமிழில் சொல்லும் அளவிற்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படாததால் அவர் தெலுங்கு பக்கம் தன்னை திசைதிருப்பி பயணித்து வந்தார். 
 
இவர் சினிமா உலகில் காலடி எடுத்து வைக்கும்போது வயசு 20 என்பதால் சொல்லும் அளவிற்கு சரியான அனுபவம் இல்லாமல் என்னவென்று செய்வதறியாமல் சினிமாவில் இருந்து காணாமல் போனார். 
 
இருப்பினும் அப்பொழுது தான் இருக்கிறேன் என்பதை வெளிக்காட்டும் விதமாக அவர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அம்மணி.
 

அந்த வகையில் தற்போது, மோசமான உடையில் படிக்கட்டுகளில் இறங்கி வரும் அவரது வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

"நெஞ்சிருக்கும் வரை" பட நடிகையா இப்படி ஒரு ஆடையில் போஸ் கொடுத்துள்ளார்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! "நெஞ்சிருக்கும் வரை" பட நடிகையா இப்படி ஒரு ஆடையில் போஸ் கொடுத்துள்ளார்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 30, 2021 Rating: 5
Powered by Blogger.