"பெரட்டி வுடு... செதற வுடே.." - வெறும் ப்ரா.. நெஞ்சை நிமிர்த்தி.. படு மோசமான போஸ் கொடுத்துள்ள ஆத்மிகா..!

 
ஆத்மிகா ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசுரன்' படத்தில் நடித்திருந்தார்.
 
தற்போது விஜய் ஆண்டனி உடன் 'கோடியில் ஒருவன்' படத்தில் நடித்துள்ளார். குடும்ப பாங்கான தோற்றத்தில் வலம் வந்த ஆத்மிகா தற்போது கவர்ச்சியிலும் கலக்கி வருகிறார். 
 
சமூகவலைதளங்களில் தீவிரமாக இருக்கும் ஆத்மிகா தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது ஆத்மிகா வெளியிட்டுள்ள கவர்ச்சி தூக்கலான போட்டோஷூட் இளைஞர்கள் இதயத்தைக் கொள்ளை கொண்டு வைரலாகி வருகிறது. 
 
ஹிப் ஹாப் ஆதி இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர், இவர் இயக்கத்தில் வெளிவந்த மீசையை முறுக்கு திரைப்படத்தில் நடித்தவர் கதாநாயகி ஆத்மிகா. இவர் இந்த படத்தின் மூலம் தான் முதலில் தமிழில் அறிமுகமானார். 
 
 
இந்த படத்தை தொடர்ந்து, நடிகை ஆத்மிகா சிறந்த கதை அம்சம் நிறைந்த படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்து கொண்டிருக்கிறார். 
 
 
ஆனால், அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவு பட வாய்புகள் எதுவும் அமையவில்லை.இதன் காரணமாக இவரும் மற்ற நடிகைகள் போல கவர்ச்சி களத்தில் இறங்க முடிவெடுத்துவிட்டார். 


இந்த நிலையில், தற்போது வெறும் ப்ரா மட்டும் அணிந்த படி படுக்கையறையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

"பெரட்டி வுடு... செதற வுடே.." - வெறும் ப்ரா.. நெஞ்சை நிமிர்த்தி.. படு மோசமான போஸ் கொடுத்துள்ள ஆத்மிகா..! "பெரட்டி வுடு... செதற வுடே.." - வெறும் ப்ரா.. நெஞ்சை நிமிர்த்தி.. படு மோசமான போஸ் கொடுத்துள்ள ஆத்மிகா..! Reviewed by Tamizhakam on August 31, 2021 Rating: 5
Powered by Blogger.