முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை சதா குளுகுளு போஸ்..! - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..!

 
‘ஜெயம்’ நாயகி, சதா, அஜீத், விக்ரம் மாதவன் என, முன்னணி ஹீரோக்களுடன் நடித்த போதும், அவரால், தொடர்ந்து மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. 
 
அதனால், கடந்த சில ஆண்டுகளாக மும்பையிலேயே முகாமிட்டிருந்த சதா, தற்போது மீண்டும் கோலிவுட்டில் விஜயம் செய்துள்ளார்.‘மதகஜராஜா’வில் விஷாலுடன் இணைந்து, ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடினார். 
 
ஆனால், தற்போது வரை அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை.அந்த படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 
 
இடையில் எதிர் பார்த்த அளவு பட வாய்ப்புகள் இல்லாமல் போக தொலைக்காட்சி பக்கம் சென்ற சதா, தி ஜூனியர்ஸ், ஜோடி போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பங்குபெற்றார். 
 
 
ஆனால், அங்கும் நிலைத்து நிற்க முடியவில்லை. பின்னர் நீண்ட இடைவேளைக்கு தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை சதா, கடைசியாக இயக்குனர் மஜித் இயக்கிய ‘டார்ச்லைட் ‘ என்ற படத்தில் நடித்திருந்தார். 
 
இந்த படத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள நடிகை ரித்விகா, தினேஷ்குமார், சுஜாதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஆனால், அந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. 
 
 
இந்நிலையில், முதன் முறையாக நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் குளுகுளு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.