"சட்டையை தூக்கி கட்டி... கைகளை தூக்கி..." - கவர்ச்சி கலவரம் பண்ணும் கண்ணம்மா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..!

 
தமிழ்நாட்டில் தற்போது எங்கு திரும்பினாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் பற்றி பேச்சுதான். வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியே செல்லும் பாரதியை உலகம் முழுவதும் செல்வதைப்போல மீம்ஸ் கிரியேட் செய்பவர்கள் பயங்கர கிண்டல் செய்தனர். 
 
ஆரம்பத்திலிருந்தே பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சீரியலுக்கு அடிப்படையான மாமியார் மருமகள் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த சீரியல் தற்போது டிஆர்பி யில் மற்ற சேனலுக்கு பயங்கர டப் கொடுத்து வருகிறது. 
 
பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகையின் உண்மை பெயர் ரோஷினி ஹரிப்ரியன். அடிப்படையில் மாடலான ரோஷினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாடர்ன் உடைகளை அணிந்து பலவாறு போஸ் கொடுத்துள்ளார். 
 
 
சமீபகாலமாக சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வகையில் சீரியலில் இழுத்து போர்த்தி நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் சமீபத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.
 
 
சீரியலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரினா இவரை பாடாய் படுத்தி எடுத்துவிடுவார் .ஆனால் அதுவும் ஜாலியாகத்தான் இருக்கிறது என்று இவர் கூறியிருக்கிறார் . 
 
 
ஊரடங்கு காரணமாக சூட்டிங் இல்லாமல் இருந்த இவர்கள் மீண்டும் சீரியல் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்ததும் சூட்டிங்கிற்கு கிளம்பி விட்டார்கள் .ஆனாலும் கிடைக்கும் நேரத்தில் ஒரு போட்டோ சூட்டை போட்டு விடலாம் என யோசித்து சிம்பிளாகவே சிரித்தபடி பல போட்டோக்களை எடுத்து விட்டார்.


 
பல நடிகைகள் போட்டோ சூட்டில் கலக்கிக் கொண்டு இருந்தாலும் நான் யாரையும் மாதிரி இல்லை என் வழி தனி வழி என்ன கேஷுவலாக இவர் எடுத்த போட்டோக்கள் தான் தற்போது செம வைரலாக இன்ஸ்டாகிராமில் சுற்றிவருகிறது.

"சட்டையை தூக்கி கட்டி... கைகளை தூக்கி..." - கவர்ச்சி கலவரம் பண்ணும் கண்ணம்மா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! "சட்டையை தூக்கி கட்டி... கைகளை தூக்கி..." - கவர்ச்சி கலவரம் பண்ணும் கண்ணம்மா..! - வாயடைத்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 25, 2021 Rating: 5
Powered by Blogger.