முன்னழகு திறந்து காட்டி.. டூ மச் கவர்ச்சியில் இலியானா - கதறும் சிங்கிள் பசங்க..!

 
கேடி என்ற தமிழ்ப்படத்தில் அறிமுகமான இலியானா அதன்பிறகு 2011ல் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். 
 
ஆனபோதும் பின்னர் படவாய்ப்புகள் இல்லைதமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள இலியானா, விஜய்யுடன் நண்பன் திரைப்படத்தில் ஜோடி போட்டிருப்பார்.
 
அதனால் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தனது கவர்ச்சியான படங்களை இன்ஸ்டாவில் அவ்வப்போது வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் இலியானா. 
 
அந்த வகையில் தற்போது அவர் வெள்ளை நிற உடையில் மீண்டும் இளசுகளை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார். காதல் பிரேக்கப்புக்கு பின் சிங்கிள் லைஃப் என்ஜாய் பண்ணி வாழ்ந்த்து வரும் இவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார். 
 
தென்னிந்தியாவின் சூப்பர் ஹாட் குயினாக வலம் வந்த இலியானா இப்பொழுது பாலிவுட்டையும் விட்டுவைக்காமல் கதிகலங்க வைத்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராமிலும் அதிரிபுதிரி செய்து வருகிறார். 
 
 
திடீர் திடீர் என கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறார். அதுவும் பெரும்பாலும் பிகினி உடை புகைப்படங்களைத்தான் அதிகம் பகிர்ந்து வருகிறார்.

 
இந்நிலையில், மீண்டும் பிகினி உடையில் செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘டூ மச் இலியானா..’ என புலம்பி வருகின்றனர்.