"தூக்கி சொல்லே..." - கவர்ச்சி உடையில் கன்னா பின்னா கிளாமர் காட்டும் நித்யா ராம்..! - வைரல் பிக்ஸ்..!

 
சினிமாவில் நடிக்கும் நடிகைகளை விட சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு மவுசு அதிகம் ஆகி கொண்டிருப்பதை சமீபகாலமாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் நந்தினி சீரியலில் நடித்த நித்யாராம் செம பேமஸ். 
 
முதல் முறையாக சினிமா தரத்தில் எடுக்கப்பட்ட சீரியலாக நந்தினி சீரியல் கொண்டாடப்பட்டது. அதில் கவர்ச்சி பொங்க நித்யா ராம் நடித்ததால் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. 
 
சமீபத்தில்தான் நித்யா ராம் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சின்னத்திரையில் நடித்துள்ளார். 
 
 
தற்போது கன்னட மொழியை தொடர்ந்து மலையாளத்தில் ஹீரோயினாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
 
அதுமட்டுமில்லாமல் நித்யா ராம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வண்ணம் உள்ளார். 


அந்த வகையில், தற்போது ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் கன்னா பின்னா கவர்ச்சி காட்டி ரசிகர்களை திணற வைத்துள்ளார் அம்மணி.

"தூக்கி சொல்லே..." - கவர்ச்சி உடையில் கன்னா பின்னா கிளாமர் காட்டும் நித்யா ராம்..! - வைரல் பிக்ஸ்..! "தூக்கி சொல்லே..." - கவர்ச்சி உடையில் கன்னா பின்னா கிளாமர் காட்டும் நித்யா ராம்..! - வைரல் பிக்ஸ்..! Reviewed by Tamizhakam on August 23, 2021 Rating: 5
Powered by Blogger.