"ரம்யா நம்பீசனா இது..? - சரியான வெடக்கோழி..." - கீழே எதுவும் போடாமல் ஹாட் போஸ்..!

 
தமிழ் சினிமாவில் ஆட்டநாயகன், குள்ளநரி கூட்டம், இளைஞன் என பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் நடிகை ரம்யா நம்பீசன். இவர் எப்பொழுதும் திரைப்படங்களில் ஒரு துளி கூட கவர்ச்சி காட்டியது இல்லை. 
 
நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றும் ஒருபோதும் சொன்னதில்லை. அதுமட்டுமல்லாமல் எனக்கு இதுவரைக்கும் அந்த மாதிரி வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இவர் விஜய் சேதுபதி அவர்களுடன் சேதுபதி திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். 
 
ஆனால் ஜோடியாக நடிப்பதை விட இவருக்கு அம்மாவாக வரும் கதாபாத்திரங்கள் தான் அதிகமாக இருக்கிறது. மேலும் இவர் நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் இவருக்கு என தனி ரசிகர்கள் ஏற்படுத்தியது. 
 
 
மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கதாபாத்திரம் கிடைத்த காரணத்தினால் புதுமுக நடிகர் என்று பாராமல் நான் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன். 
 
அந்த வகையில் தற்போது நடிகை ரம்யா அவர்கள் விஜய் ஆண்டனி அவர்களுடன் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தினை இயக்கியவர் இயக்குனர் தமிழ்ச்செல்வன். 
 
 
அதுமட்டுமல்லாமல் நடிகர் ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறாராம். எப்பொழுதும் குடும்ப குத்துவிளக்காக காட்சியளிக்கும் நடிகை ரம்யா நம்பீசன் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். 
 
அதைப்போலத்தான் தற்பொழுதும் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு தன்னுடைய முழங்கால் தெரியும்படி கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். தற்போது உடல் எடை கூடி இருக்கும் ரம்யா நம்பீசன், சிக்கென சின்ன பொண்ணாக இருந்த போது எடுத்த இந்த கைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்துள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பாக வர்ணித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"ரம்யா நம்பீசனா இது..? - சரியான வெடக்கோழி..." - கீழே எதுவும் போடாமல் ஹாட் போஸ்..! "ரம்யா நம்பீசனா இது..? - சரியான வெடக்கோழி..." - கீழே எதுவும் போடாமல் ஹாட் போஸ்..! Reviewed by Tamizhakam on August 02, 2021 Rating: 5
Powered by Blogger.