"இது என்ன ஒடம்பா.. - வெடக்கோழி கொழம்பா.." - மொத்த பின்னழகையும் காட்டிய அனுபமா - வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

 
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. 
 
இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். 
 
ஆனால் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். சமீபத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பும்ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட பின்னர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அனுபமா. தமிழில் தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தில் நடித்திருந்தார். 
 
தற்போது ‘தள்ளிப்போகாதே’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். 
 
 
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கூடி கும்மாளம் அடிப்பார். 
 
 
இதுவரை இடுப்பை கூட காட்டாமல் நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன் சமீபகாலமாக இன்ச் பை இன்ச்சாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


இந்நிலையில், தன்னுடைய முழு முதுகும் தெரியும் படி போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.