தொள தொள டீசர்ட்டில் சகலமும் தெரிய வரலக்ஷ்மி..! - வைரலாகும் வீடியோ..!

 
போடா போடி என்ற படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி. தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார்.
 
சசிக்குமாருடன் தாரை தப்பட்டை, விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2, மாரி 2, நீயா 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சர்க்கார் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லியாக நடித்துள்ளார் வரலட்சுமி. தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் வரலட்சுமி.
 
தான் வாரிசு நடிகையாக இருந்த போதும், தனக்கு சினிமா குடும்பத்தின் பின்புலம் இருப்பதை தெரிந்தும் கூட தன்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தது பெரும் வேதனையாக இருந்தது என்றும் தெரிவித்திருக்கிறார். 
 
படங்களில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுமாறு பலர் பேசிய ஆதாரங்கள் உள்ளது என்றும் கூறியிருக்கிறார் வரலட்சுமி.சினிமா வாய்ப்புகள் போனாலும் பரவாயில்லை என்று அப்படியான பல வாய்ப்புகளை ஏற்கவில்லை என்றும் நடிகை வரலக்ஷ்மி தெரிவித்திருக்கிறார். 
 

 
அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அம்மணி. இந்நிலையில், தொள தொள டீசர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படியான உடையில் தன்னுடைய வளர்ப்பு நாய்குட்டியுடன் விளையாடும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தொள தொள டீசர்ட்டில் சகலமும் தெரிய வரலக்ஷ்மி..! - வைரலாகும் வீடியோ..! தொள தொள டீசர்ட்டில் சகலமும் தெரிய வரலக்ஷ்மி..! - வைரலாகும் வீடியோ..! Reviewed by Tamizhakam on August 30, 2021 Rating: 5
Powered by Blogger.