"வெறும் ப்ரா.." - படு சூடான படுக்கயறை காட்சியில் பிக்பாஸ் லாஸ்லியா...! - ஷாக் ஆன ரசிகர்கள்..!


மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் உரிமையை கைப்பற்றிய டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், அப்படத்தை கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாரித்து, முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார். 
 
இவருடன் தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபு, மனோபாலா என பலர் நடித்து வருகின்றனர். கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய சபரி-சரவணன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள். 
 
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டரில் வெளியிட்டார். இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 
 
இந்த டீசரில் படத்தில் ஹீரோ தர்ஷனுடன் ஹீரோயின் லாஸ்லியா படுக்கயறை காட்சியில் நடித்துள்ள சில நொடி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 
 
 
இதனை கவின் பார்த்தால் என்ன நெனைப்பாரு.. என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

"வெறும் ப்ரா.." - படு சூடான படுக்கயறை காட்சியில் பிக்பாஸ் லாஸ்லியா...! - ஷாக் ஆன ரசிகர்கள்..! "வெறும் ப்ரா.." - படு சூடான படுக்கயறை காட்சியில் பிக்பாஸ் லாஸ்லியா...! - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 28, 2021 Rating: 5
Powered by Blogger.