"வெள்ளை மனசு.. பெரிய மனசு.." - பார்த்தவுடன் குப்பென வியர்த்து போகும் கவர்ச்சியில் ரேஷ்மா..!

 
“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். 
 
இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். 
 
பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசினார் ரேஷ்மா. 
 
 
தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார். 
 
 
இந்நிலையில், தன்னுடைய அழகின் இடுப்பு பகுதி தெரியும் படி சில புகைப்படங்களை எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு வெள்ளை மனசு.. பெரிய மனசு.. என எடக்கு மடக்காக என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
"வெள்ளை மனசு.. பெரிய மனசு.." - பார்த்தவுடன் குப்பென வியர்த்து போகும் கவர்ச்சியில் ரேஷ்மா..! "வெள்ளை மனசு.. பெரிய மனசு.." - பார்த்தவுடன் குப்பென வியர்த்து போகும் கவர்ச்சியில் ரேஷ்மா..! Reviewed by Tamizhakam on August 01, 2021 Rating: 5
Powered by Blogger.