"இவ்ளோ பெரிய மூட்ட வச்சிகிட்டு ஒரு எத்து எத்துனா பாரு.. " - குட்டியான டவுசரில் சூட்டை கிளப்பும் இளம் நடிகை..!

 
2021 ஆம் ஆண்டில் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான “ஜாதி ரத்னாலு” மூலம் ஒரு அற்புதமான வெள்ளித்திரையில் அறிமுகமானார் ஹைதராபாத் அழகி ஃபரியா அப்துல்லா. 
 
அந்த படத்தின் நகைச்சுவை மற்றும் முன்னணி நடிகர்களின் அபார நடிப்பு காரணமாக படம் பிச்சுகிட்டு போனது. பட்ஜெட்டை விட பத்து மடங்கு பாக்ஸ் ஆஃபிஸ் வசூலை தந்தது. 
 
ஃபரியா அப்துல்லா அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான அப்பாவித்தனத்தை கொண்டு நடித்தார். அதுவுமில்லாமல் நீதிமன்ற அறை காட்சிகளில் தன்னுடைய வலுவான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். 
 
ரிலீசுக்கு முன்னர், இந்த படத்தை பார்த்த பாகுபலி நாயகன் பிரபாஸ் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரையும் தலைவணங்கி பாராட்டுகிறேன் என்று கொடுத்த ஸ்டேட்மெண்ட் படத்தின் எதிர்பார்ப்பை இருமடங்காகியது. 
 
இந்நிலையில், ஃபரியா அபதுல்லா இன்ஸ்டாகிராமில் தனது சமீபத்திய போட்டோ-ஷூட்டிலிருந்து சில ஸ்டில்களைப் பதிவிட்டுள்ளார். 
 
 
குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு படுசூடான போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் லிட்டர் லிட்டராக ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.
 

அதிலும், ஒரு ஆசாமி, இவ்ளோ பெரிய மூட்ட வச்சிகிட்டு ஒரு எத்து எத்துனா பாரு.. என வடிவேலு பாணியில் கலாய் கருத்தை தெரிவித்துள்ளார்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்