"எல்லாமே தப்பா தெரியுது டாக்டர்..." - அந்த மாதிரி போஸ் கொடுத்து ரசிகர்களை புலம்ப விட்ட பார்வதி..!


தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர், தற்போது கடற்கரையை சூடேற்றியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.
 
தமிழில், தல அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில், நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர்.
 
இந்த படத்தை தொடர்ந்து, உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.
 
தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்ப பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார்.
 
 
தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற விதவிதமான உடையில் ஹாட் போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய நாக்கை நீட்டி விதவிதமான போஸ் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


 
இதனை பார்த்த ரசிகர்கள், எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்.. என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

"எல்லாமே தப்பா தெரியுது டாக்டர்..." - அந்த மாதிரி போஸ் கொடுத்து ரசிகர்களை புலம்ப விட்ட பார்வதி..! "எல்லாமே தப்பா தெரியுது டாக்டர்..." - அந்த மாதிரி போஸ் கொடுத்து ரசிகர்களை புலம்ப விட்ட பார்வதி..! Reviewed by Tamizhakam on August 26, 2021 Rating: 5
Powered by Blogger.