சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுப்பவராகவும் சின்மயி உள்ளார்.
வேலைக்குச் செல்லும் இடங்களில் பெண்கள் கஷ்டப்படுவதை அவரிடம் பகிர்ந்து வருகின்றனர்.
அடிப்படையில் பாடகியான சின்மயி அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் நேரலையில் ரசிகர்களுக்கு பேட்டி கொடுப்பார். இதை இப்போது எல்லா பிரபலங்களும் செய்யத் தொடங்கி விட்டனர்.
அந்த வகையில் பாடகி சின்மயி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் தீயாக பரவி வைரலானது.
பெண்களின் பாதுக்காப்பு குறித்து பேசியுள்ள சின்மயிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது..
0 கருத்துகள்