நீச்சல் உடையில் கப்பலில் ஃபுட் போர்ட் அடிக்கும் காஜல் அகர்வால் - சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..!


கடந்த வருடம் தொழிலதிபர் கவுதம் கிச்சலுவுக்கும், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியான காஜல் அகர்வாலுக்கும் திருமணம் நடைபெற்றது. 
 
அதன்பிறகும் பல படங்களில் நடித்து வந்த காஜல் அகர்வால் கமலுடன் இந்தியன் 2, ஹேய் சினாமிகா, கோஸ்டி, பாரிஸ் பாரிஸ், தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சர்யா, ரவுடி பேபி உள்ளிட்ட படங்களையும் தனது கைவசம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சமூக வலைதளத்தில் எப்போதும் நடிகை காஜல் அகர்வால் ஆக்டிவாக இருப்பார். மேலும் போட்டோஷூட் நடத்தி அவ்வப்போது புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் காஜல் அகர்வாலின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஏராளமான லைக்குகளை பெறுவதோடு வைரலாகியும் வருவது குறிப்பிடத்தக்கது.
 
 
அவ்வப்போது விடுமுறை நாட்களில் தனது தங்கை மற்றும் அவரின் குழந்தையுடன் பொழுதை கழித்து வரும் காஜல் அதற்கான புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிடுவார். 


இந்நிலையில், நீச்சல் உடையில் கப்பலில் ஃபுட் போர்ட் அடிக்த்தபடி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்துள்ளார் அம்மணி.
நீச்சல் உடையில் கப்பலில் ஃபுட் போர்ட் அடிக்கும் காஜல் அகர்வால் - சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..! நீச்சல் உடையில் கப்பலில் ஃபுட் போர்ட் அடிக்கும் காஜல் அகர்வால் - சூடேறி கிடக்கும் இன்டர்நெட்..! Reviewed by Tamizhakam on August 03, 2021 Rating: 5
Powered by Blogger.