தம்மாந்தூண்டு பிகினியில் டக்கராக இருக்கும் ராய்லக்ஷ்மி..! - ஷப்ப்பா என ஏக்க பெருமூச்சு விடும் இளசுகள்..!

 
கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா ரேஞ்சுக்குக்கு தனது கவர்ச்சி மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார். 
 
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என கிட்டத்தட்ட எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். 
 
எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார். 
 
அந்த வகையில், அம்மணி தற்போது வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த இளசுகள் எக்குதப்பாக வர்ணித்து வருவதுடன்.. “எப்படி இருந்த ஹீரோயின்” என்று புலம்பியும் வருகிறார்கள்.
 
மாடல் அழகியான ராய் லட்சுமி சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். புரூ காஃபி விளம்பரத்திலும், சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரத்திலும் நடித்துள்ளார். 
 
 
இந்த விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பை அடுத்தே இவர் சினிமாவில் நுழைந்தார்.ஜெயம் ரவி, கங்கணா ரனாவத் நடிப்பில் வெளியான தாம்தூம் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. 
 
 
மேலும், இப்படத்தில் இடம் பெற்ற யாரோ மனதிலே என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த பாடலாக இருந்தது.நடிகைகளின் கடைசி ஆயுதமான கவர்ச்சியை கையில் எடுத்த ராய் லட்சுமி, பல திரைப்படங்களில் கவர்ச்சி குயினாக வலம் வர ஆரம்பித்தார். 
 
 
இதையடுத்து ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா திரைப்படத்தில் கவர்ச்சி பதுமையாக படம் முழுக்க வலம் வந்து இருந்தார் ராய் லட்சுமி. இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.


இந்நிலையில், நீச்சல் உடையில் குளியல் போடும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் BP-யை எகிற வைத்துள்ளார் அம்மணி.

தம்மாந்தூண்டு பிகினியில் டக்கராக இருக்கும் ராய்லக்ஷ்மி..! - ஷப்ப்பா என ஏக்க பெருமூச்சு விடும் இளசுகள்..! தம்மாந்தூண்டு பிகினியில் டக்கராக இருக்கும் ராய்லக்ஷ்மி..! - ஷப்ப்பா என ஏக்க பெருமூச்சு விடும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on August 25, 2021 Rating: 5
Powered by Blogger.