“ரெட்ட வாழை பழத்த போல ஒட்டிக்கிட்டு..” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ஸ்ரித்திகா..!

 
சின்னத்திரையில் உயிரோட்டமான நடிப்பால் பெண்களின் மனதை கவர்ந்தவர் ஸ்ரித்திகா. மலேசிய தமிழ் பெண்ணான இவர் 'ஹோம்லி' கேரக்டர்களில் அசத்தும் அழகு பதுமை. 
 
குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ. இவர் வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 
 
நான் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். இதற்கு எனது முகபாவம் சரியாக வருமா என்று தெரியவில்லை.நான் எப்போதும் 'ஜாலி' கேரக்டர். சினிமா, சின்னத்திரை மட்டுமின்றி எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கு தொந்தரவு இருக்கும். 
 
நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ; அப்படியே ஆண்களும் பழகுவர். அனைத்து துறையிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்பது ஆசை. எங்களை போன்றோர் வெளியே செல்லும் போது முக்கியத்துவம் கிடைக்கிறது.சில நேரங்களில் தனித்துவம் பாதிக்கிறது. எனக்கு தகுந்த கேரக்டர் கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பேன்.
 
 
34 வயதாகும் இவருக்கு, கடந்த 2019 – ஆம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்திற்கு பிறகும் சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகிறார்கள். 
 
 
அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதிலும், ஸ்லீவ் லெஸ் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கூட தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


கடற்கரையில் கவர்ச்சி உடையில் தோன்றியுள்ள இவரை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள், “ரெட்ட வாழை பழத்த போல ஒட்டிக்கிட்டு..” என்று வர்ணிக்கிறார்கள்.

“ரெட்ட வாழை பழத்த போல ஒட்டிக்கிட்டு..” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ஸ்ரித்திகா..! “ரெட்ட வாழை பழத்த போல ஒட்டிக்கிட்டு..” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ஸ்ரித்திகா..! Reviewed by Tamizhakam on August 23, 2021 Rating: 5
Powered by Blogger.