ஆண்ட்டி லுக்கில் ஹாட்டாக இருக்கும் நிவேதா தாமஸ் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 
'தர்பார்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாகவும், 'பாபநாசம்' படத்தில் கமலுக்கு மகளாகவும் நடித்த பிரபல நடிகை நிவேதா தாமஸ், தற்போது,புடவையில் ஆண்ட்டி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 
 
நடிகர் ஜெய்க்கு ஜோடியாக, 'நவீத்தை சரஸ்வதி' சபதம் படத்தில் நடித்த நிவேதா தாமஸுக்கு தொடர்ந்து ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தொடர்ந்து தமிழில், தன்னை நடிகையாக நிலைநிறுத்திக்கொள்ள போராடி வருகிறார். 
 
விஜய்க்கு தங்கையாக துப்பாக்கி, ரஜினி மற்றும் கமலுக்கு மகளாக நடிக்கும் வாய்ப்புகளே இவர் கதவை தட்டியது. எனவே முன்னணி நடிகர்கள் படங்கள் என்றால் மட்டும் தமிழுக்கு ஓகே சொல்லும் நிவேதா, அதிகப்படியாக தெலுங்கில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.
 
ஹிந்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற பிங்க் திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் வெளியாகி பாக்ஸ் ஆபிசியில் வெற்றி பெற்றது. மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்தது. 
 
 
இதில் வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நிவேதா தாமஸ்.கொரியன் மொழியில் வெளியான மிட் நைட் ரன்னர்ஸ் என்ற த்ரில்லர் திரைப்படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடித்து வருகிறார். 


 
ஷாகினி தாகினி என்ற பெயரில் இப்படம் உருவாக உள்ளது. இதில் ரெஜினாவும் மற்றொரு கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

ஆண்ட்டி லுக்கில் ஹாட்டாக இருக்கும் நிவேதா தாமஸ் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! ஆண்ட்டி லுக்கில் ஹாட்டாக இருக்கும் நிவேதா தாமஸ் - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 26, 2021 Rating: 5
Powered by Blogger.