"இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது..." - கவர்ச்சி உடையில் இளசுகளை கவிழ்ந்த ராஷ்மிகா மந்தனா..!

 
நடிகை ராஷ்மிகாவுக்காவை படங்களில் கமிட், கோலிவுட், பாலிவுட், டோலிவுட் திரையுலகில் கடும் போட்டி நிலவி வருகிறது. பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியதும் ராஷ்மிகாவின் கவர்ச்சியும் நாளுக்கு நாள் கூடி கொண்டே வருகிறது. 
 
கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பரிச்சயமான நடிகையாக இருப்பவர் ரஷ்மிகா மந்தனா. இவருடைய சின்ன சின்ன சேட்டைகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது. 
 
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் தெலுங்கு படங்கள் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிகள் பெற்று வருகின்றன. தெலுங்கில் முன்னணி நடிகையான பிறகு அடுத்த கட்டமாக தமிழிலும் பட வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறார்.
 
நடித்தால் முன்னணி நடிகர்களுடன் தான் என தீர்க்கமாக இருக்கிறாராம் ரஷ்மிகா மந்தனா. அந்த வகையில் தமிழில் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் முதன்முதலாக வெளியாக உள்ள திரைப்படம் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் தான்.
 
குறுகிய நாட்களிலேயே தன்னுடைய அழகாலும், அசத்தலான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்த ராஷ்மிகாம தன்னுடைய திறமையான நடிப்பு, மற்றும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து, வளர்ந்து கொண்டே செல்லும் ராஷ்மிக்கா எப்போதுமே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். 
 
அவ்வப்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடுவது, மற்றும்... அவ்வப்போது கண்ணை கவரும் உடையில் பளீச் போஸ் கொடுத்து மனதை வசீகரித்து வருகிறார். 


அந்த வகையில், தற்போது ஸ்ட்ராப்லெஸ் உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இதென்ன சப்போர்டே இல்லாம நிக்குது.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.