ஓவர் டைட்டான உடையில்.. ஓவர் கவர்ச்சி காட்டும் காஜல் அகர்வால்.. - கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ.!

 
பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் கோலிவுட்டில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர். இவர், தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு என்று தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்திருக்கிறார். 
 
தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வருகின்ற இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளது. 
 
இத்தகைய நிலையில் தான் திடீரென்று காஜல் அகர்வால் தனது நீண்டநாள் நண்பரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு பிறகு தனது கணவருடன் இணைந்து ஒரு தொழிலை ஆரம்பித்துள்ளார். 
 
இந்த நிலையில் தற்போது KGF இரண்டாம் பாகத்தில் நடிகை காஜல் அகர்வால் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக குத்தாட்டம் போடவேண்டும் என அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றானாம். இதற்காக அவருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டு வருகிறதாம். 
 
முன்னணி நடிகையா இருக்கின்ற காஜல் திருமணம் ஆகி விட்டதால் இதற்கு சம்மதிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்நிலையில், உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் படு சூடான போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார் அம்மணி. 


இதனை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பாக அவரது அழகை வர்ணித்து வருவதுடன்.. திருமணத்திற்கு பிறகும் இப்படியா..? கொஞ்சம் ஓவரா தான் போறீங்களோ.. என்று கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.

ஓவர் டைட்டான உடையில்.. ஓவர் கவர்ச்சி காட்டும் காஜல் அகர்வால்.. - கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ.! ஓவர் டைட்டான உடையில்.. ஓவர் கவர்ச்சி காட்டும் காஜல் அகர்வால்.. - கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ.! Reviewed by Tamizhakam on August 01, 2021 Rating: 5
Powered by Blogger.