ஜாக்கெட்டில் ஓட்டை போட்டு முன்னழகை காட்டும் சுஜா வருணி..! - வைரல் போட்டோஸ்..!

 
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா அதே அளவிற்க்கு துணை கதாபாத்திரங்களுக்கும் தருவார்கள். இதேபோல் துணைக் கதாபாத்திரங்களில் மற்றும் பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை பெற்றவர் சுஜா வருணி. 
 
சுஜா வருணி அவர்கள் குணசித்திர கதாபாத்திரங்களில் கவர்ச்சியாக நடனமாடும் ஒரு பாடல் நாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் ஒரு சில திரைப்படங்களில் துணை கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
இவரது நடிப்பில் மிளகா, பென்சில், கிடாரி, இரவுக்கு ஆயிரம் கண்கள், போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
 
இவர் கமலஹாசன் தொகுப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூலம் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தனது முன்னாள் காதலரான சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமாரை திருமணம் செய்து கொண்டார். 
 
 
தற்போது அவருக்கு ஒரு அழகான ஆண் மகன் உள்ளான். சுஜா வருணி திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்து குண்டாக இருந்தார் . அதன் பின்னர் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒளியாக மாறி உள்ளார். 
 

இந்தநிலையில் சுஜா வருணி தற்போது புடவை சகிதமாக தன்னுடைய ஜாக்கெட்டில் முன் பக்கம் ஓட்டம் போட்டு இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்