பதின்ம வயதில்.. நீச்சல் உடையில்.. சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிய ராதா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
80களில் தமிழ் சினிமாவை கலக்கிக் கொண்டிருந்த நடிகைகள் தான் இந்த ராதாவும், அம்பிகாவும். சிவாஜி, ரஜினி, கமல் என பல Superstarகளுடன் நடித்து தமிழ் மக்களிடம் பாராட்டுகளை பெற்றவர்கள். 
 
அம்பிகா மற்றும் ராதா இருவரும் அவர்களின் சிறந்த நடிப்பினால் கலைமாமணி விருது பெற்றுள்ளனர். தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் போட்டி போட்டு நடித்த படங்களும் உண்டு. 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என்ற அனைத்து மொழிகளிலும் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர்கள். தற்போது ராதா 50 வயதை தாண்டினாலும் இன்னும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே சின்னத்திரையின் மூலம் கவர்ந்து வருகின்றனர். 
 
 
ராதாவின் கணவர் பெயர் ராஜசேகரன் நாயர். இவர்களுக்கு கடந்த 1991-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கார்த்திகா நாயர், துளசி நாயர் என்ற இரண்டு மகள்களும், விக்னேஷ் நாயர் என்ற ஒரு மகனும் உள்ளனர். 
 
ஆரம்பத்தில் கவர்ச்சியாக சிக்குன்னு இருந்த ராதா தற்போது சமீப காலமாக மிகவும் குண்டாகி விட்டார். இவருடைய பழைய புகைப்படம் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. 


இதனை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா சில்க் ஸ்மிதாவையே மிஞ்சிட்டீங்க… என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

பதின்ம வயதில்.. நீச்சல் உடையில்.. சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிய ராதா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! பதின்ம வயதில்.. நீச்சல் உடையில்.. சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிய ராதா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 31, 2021 Rating: 5
Powered by Blogger.