விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரோஷினி ஹரிபிரியன்.சீரியல் மூலம் பிரபலமான ரோஷினி சீரியல் பிரியர்களின் வீட்டில் ஒருவர் போல இருந்து வருகிறார்.
இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம் .ஒரே ஒரு சீன்தான் அவரை உச்சத்துக்குக் கொண்டு போனது. அதாங்க நடையாய் நடந்தாரே.. அதுதான் ரோஷினிக்கு பிரேக் பாயின்ட்டே. ரங்கன் வாத்தியாரும் கபிலனும் சைக்கிளில் சுத்தியதை விட.. நடந்தே அதிக தூரம் சுத்துனாங்க நம்ம கண்ணம்மா.
வழக்கமான வில்லத்தனம் கலந்த சீரியல்தான் பாரதி கண்ணம்மா .ஆரம்பத்தில் நல்லாத்தான் போச்சு .திடீரென இந்த டிஆர்பி மோகம் பிடித்துக் கொள்ள கண்ணம்மாவை வைத்து கேம் ஆடி விட்டனர் .
எதிர்பார்த்தது போலவே அவரை வைத்து நாடகம் பிக்கப் ஆகி இப்போது கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது பாப்புலாரிட்டி . இந்த சீரியலுக்கு இப்போது ஏகப்பட்ட ரசிகர்கள்.
வந்த ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள கண்ணம்மாவை வைத்தே பல காட்சிகளை வைத்து கலக்கி்க கொண்டிருக்கிறார் டைரக்டர் .ரோஷினிக்கும் இந்த சீரியல் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்து விட்டது. இந்த சீரியலில்ஆரம்பத்தில் கூட அவரை யாரும் சரியாக கவனிக்கவில்லை .
கலரை மட்டுமே வைத்து கொண்டு போய்க் கொண்டிருந்தனர். இந்நிலையில், சமீப காலமாக கவர்ச்சி களத்திலும் புகுந்துள்ளார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய தொப்புள் அழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சின்னத்திரை தொப்புள் ராணி.. என்று கமெண்டி வருகிறார்கள்.
0 கருத்துகள்