"கொள்ளை அழகு.. செம்ம ஹாட்.." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஸ்ரித்திகா..!

 
தமிழ் சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரித்திகா. இவர் நாதஸ்வரம் சீரியலில் மலர் கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். சீரியல் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் பல நடிகைகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் பணியாற்றியுள்ளார். 
 
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார் வேங்கை படத்தில் தனுசுக்கு தங்கையாகவே வாழ்ந்திருப்பார். மேலும் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. 
 
திருமணத்திற்குப் பின்னர் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி உள்ளார். இவளுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். 
 
ஏன் இப்படி ஆகி விட்டீர்கள் என கேட்டதற்கு சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருப்பதாக வீட்டு வேலைகளை செய்வதால் உடல் எடை குறைந்து விட்டது வேறு எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
 
வேங்கை படத்தில் இவர் நடித்திருந்தாலும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தான் இவருக்கு நல்ல பேர் கிடைத்தது. இந்த இரு படங்களுக்கு பின் மதுரை டூ தேனி எனும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
 
 
அதன்பின் ஸ்ரித்திகாவிற்க்கு திரைப்படங்களில் பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்ரித்திகா, சனீஷ் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார்.
 

அந்த வகையில் சமீபத்தில் ஷார்ட் ஸ்லீவ் அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

"கொள்ளை அழகு.. செம்ம ஹாட்.." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஸ்ரித்திகா..! "கொள்ளை அழகு.. செம்ம ஹாட்.." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த ஸ்ரித்திகா..! Reviewed by Tamizhakam on August 18, 2021 Rating: 5
Powered by Blogger.