"என்னோட லிப்ஸ்-ஐ பாருங்க.." - அனுயா வெளியிட்ட வீடியோ..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!


நடிகை அனுயா பகவத் முதன்முதலில் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகத்திற்கு அறிமுகம் ஆனார், அந்த திரைப்படத்தில் டீச்சராக நடித்திருந்தார். 
 
அதனைத் தொடர்ந்து தமிழில் முதன் முதலாக 2009ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகிய சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வைரலானது. 
 
அதுமட்டுமில்லாமல் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது. மேலும் அனுயா பகவத் சினிமாவில் மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபரம், நண்பன், நான் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார். 
 
தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் சமூக வளைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி பபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். 
 
அந்த வகையில் தற்போது பாடல் பாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு.."என்னுடைய உதட்டை பாருங்க.. என்ன சொல்லுது கேளுங்க" என்று கேப்ஷன் வைத்துள்ளார். 
 

 
அந்த வீடியோ, ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. மேலும், அவருடைய உதடுகள் ஐ லவ் யூ என சொல்வதாக கமெண்டி வருகிறார்கள்.

"என்னோட லிப்ஸ்-ஐ பாருங்க.." - அனுயா வெளியிட்ட வீடியோ..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "என்னோட லிப்ஸ்-ஐ பாருங்க.." - அனுயா வெளியிட்ட வீடியோ..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on August 30, 2021 Rating: 5
Powered by Blogger.