"அந்த விஷயத்தில் உங்களுக்கு பிடித்தது எது...?.." - ஸ்ரீரெட்டி வெளியிட்ட மோசமான போட்டோ..!

 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு சினிமா அலுவலகத்திற்கு முன் நின்று ோராட்டம் நடத்தியதன் மூலம் அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர் ஸ்ரீ ரெட்டி. படத்தில் நடிக்க வைப்பதாக தன்னை பலபேர் ஏமாற்றியதாக கூறி அனைவரையும் அதிர்ச்சி அடையச் வைத்தார். 
 
அந்த பட்டியலில் ராகவா லாரன்ஸ் மற்றும் ஏ ஆர் முருகதாஸ், ஸ்ரீகாந்த் போன்ற பலரும் இடம்பிடித்துள்ளனர். ஆனால் இதைபற்றி இதுவரைக்கும் யாரும் எந்த ஒரு வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஸ்ரீ ரெட்டி ராகவா லாரன்ஸ் உடன் படத்தில் நடிப்பதாக அறிவித்தார். 
 
தொடர்ந்து தன்னை சுற்றி பல சர்ச்சைகளை வைத்திருக்கும் ஸ்ரீ ரெட்டி தொடர்ந்த அவரது சமூக வலைதளப் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பினார். 
 
இதனால் அவரை தெலுங்கு சினிமா உலகினர் ஓரங்கட்டிவிட சென்னைக்குள் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரெட்டி. பின்னர் தமிழ் சினிமாவிலும் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். மேலும் சக நடிகைகளையும் அவர் மோசமாக விமர்சனம் செய்து வருகிறார். 
 
இந்நிலையில் அவரளித்த நேர்காணல் ஒன்றில் நீங்கள் போலிஸ் ஆனால் முதலில் யாரை கைது செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இயக்குனர் முருகதாஸையும், நடிகர் விஷாலையும்தான் கைது செய்வேன். அவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்ததும் விடுதலை செய்துவிடுவேன் எனக் கூறி பரபரப்பை கிளப்பினர். 


இந்நிலையில், அந்த விஷயத்தில் உங்களுக்கு பிடித்தது எது..? என வினா எழுப்பிய நெட்டிசன் ஒருவருக்கு ஒரு மார்க்கமான புகைப்படத்தை அனுப்பி.. லெட்ஸ் பார்ட்டி.. என்று கேப்ஷனும்கொடுத்துள்ளார் அம்மணி.
"அந்த விஷயத்தில் உங்களுக்கு பிடித்தது எது...?.." - ஸ்ரீரெட்டி வெளியிட்ட மோசமான போட்டோ..! "அந்த விஷயத்தில் உங்களுக்கு பிடித்தது எது...?.." - ஸ்ரீரெட்டி வெளியிட்ட மோசமான போட்டோ..! Reviewed by Tamizhakam on August 04, 2021 Rating: 5
Powered by Blogger.