டூ பீஸ் நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்ப ததும்ப ஸ்வேதா மேனன்..! - வைரல் போட்டோஸ்..!

 
நடிகை ஸ்வேதா மேனன் சண்டிகாரை சேர்ந்தவர் .இவருக்கு தற்போது 46 வயதாகிறது இவர். 1997 ஆம் ஆண்டு இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார் தமிழில் சினேகிதியே, சந்தித்த வேளை ,சாது மிரண்டா, நான் அவனில்லை இரண்டாம் பாகம், துணை முதல்வர், இணையதளம் போன்ற படங்களில் நடித்திருந்தார் . 
 
வயது ஆனாலும் இன்னும் தனது உடல் அழகை மெயின்டெயின் செய்து வருகிறார். தற்போது இவர் நடித்து வரும் இணையதளம் என்ற படத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை களையும் ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். 
 
இந்த படத்தில் சுவேதா மேனன் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார். மேலும் 46 வயதானாலும் இன்னும் தனது அழகை அப்படியே வளைவு நெளிவுகளுடன் வைத்திருக்கிறார். இந்த படத்தில் இவர் நடித்திருந்த காட்சிகளின் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை சூடேற்றி உள்ளது. 
 
 
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகைதான் ஸ்வேதா மேனன்.இவர் மலையாளத்தில் ‘ரதிநிர்வேதம்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் ஸ்வேதாமேனன். அவரது கவர்ச்சிப்படங்களை கண்டுகளிக்க இந்திய அளவில் ஒரு பெரிய ரசிகர் வட்டமே உள்ளது.
 
 
அதனால் அப்படி கிளாமர் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்வேதாமேனன். வாட்டசாட்டமான கவர்ச்சி குதிரையாக இருந்தாலும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் படி பட வாய்ப்புகள் அமையவில்லை. 


ஆரம்ப காலம் முதலே கவர்ச்சிக்கு கடிவாளம் போடாத இவர் கமிட் ஆகும் படங்களில் எல்லாம் கவர்ச்சி காட்டாற்றை ஓட விட்டார்.

டூ பீஸ் நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்ப ததும்ப ஸ்வேதா மேனன்..! - வைரல் போட்டோஸ்..! டூ பீஸ் நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்ப ததும்ப ஸ்வேதா மேனன்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on August 29, 2021 Rating: 5
Powered by Blogger.