வெள்ளித்திரையில் நடிப்பு பின்னாட்களில் சின்னத்திரைக்கு வந்தவர் நடிகை சரண்யா துராடி. இவர் மீடியா உலகில் பன்முகத்தன்மை கொண்ட நபராக தன்னை வளர்த்துக்கொண்டார் இவர் நியூஸ் ரிப்போர்டராக, தொகுப்பாளினியாக, நடிகையாகவும் பயணித்து வருகிறார்.
இவர் காலேஜ் படிக்கும்போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது அதன்பின் ராஜ்டிவி, ஜீ தமிழ், புதிய தலைமுறை என பல சேனல்களில் பயணித்து வந்த இவருக்கு விஜய் டிவியில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதை சரியாக பயன்படுத்தி ஒரு சில சீரியல்களில் நடித்து தன்னை மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தி கொண்டார்.
இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்த இவர் தற்பொழுது மேலும் தன்னை பலப்படுத்திக் கொள்ள சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் இழுத்துப் போட்டுக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வந்த அம்மணி. திடிரென சற்று கவர்ச்சி காட்ட தொடங்கி உள்ளார்.
அந்த வகையில் தற்போது டைட்டான மேலாடையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டி ஹார்ட்டின் காட்டி புகைப்படங்களை தனது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
Tags
Sharanya turadi